பாடல் #3976
விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
🔤 Vinnor Makizhnthu Paatum Paadal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல் உம்மைத் தாலாட்ட மண்ணோர் உவந்து பாடும் பாடல் உம்மை வரவேற்க 1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட வார்த்தை நீயன்றோ தேவ வாழ்வில் தூய மேன்மை ஏன் துறந்தாயோ என் தாழ்ந்த உள்ளம் தன்னில் நீ வந்தருள்வாயோ 2. அன்னை மரியும் அவரது மடியில் உம்மைத் தாலாட்ட மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி வானவன் அறிவித்து என் வாழ்வில் இன்பம் பொழிய நின் வாழ்வை ஈந்தாயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnor Makizhnthu Paatum Paadal Ummaith Thaalaatta Mannor Uvanthu Paatum Paadal Ummai Varavaerka 1. Thanthai Nenjsil Manjjam Konda Vaartthai Neeyanro Thaeva Vaazhvil Thooya Maenmai Aen Thuranthaayo En Thaazhndha Ullam Thannil Nee Vandharulvaayo 2. Annai Mariyum Avarathu Matiyil Ummaith Thaalaatta Maaperum Makizhvai Vazhangkum Seythi Vaanavan Arivitthu En Vaazhvil Inbam Pozhiya Nin Vaazhvai Eenthaayo