பாடல் #3970
வாழ்வு தந்த வள்ளலே
🔤 Vaazhvu Thandha Vallalae
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்வு தந்த வள்ளலே - புது வாழ்வு தந்த வள்ளலே உம்மை நாடி தேடி ஓடி வந்ததால் நல்ல மேய்ப்பனென்று உம்மை நம்பியதால் - 2 யாரும் நேசிக்காத கழுதை போலானேன் - 2 என்னையும் நேசித்தீரே உம் அன்பை பாடுவேன் - 2 இமைபொழுதில் என்னை நீர் கைவிட்டாலும் - 2 உம்முடைய இரக்கங்களால் என்னை நீர் சேர்த்துக் கொண்டீர் - 2 திறமையில்லாதவனாய் ஒதுக்கப்பட்டேனே - 2 உம்மேன்மை எனக்கு தந்து நல் ஈவு ஈந்துவிட்டீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhvu Thandha Vallalae - Puthu Vaazhvu Thandha Vallalae Ummai Naati Thaeti Oti Vandhathaal Nalla Maeyppanenru Ummai Nampiyathaal - 2 Yaarum Naesikkaadha Kazhuthai Polaanaen - 2 Ennaiyum Naesittheerae Um Anpai Paatuvaen - 2 Imaipozhuthil Ennai Neer Kaivittaalum - 2 Ummutaiya Irakkanggalaal Ennai Neer Saertthuk Konteer - 2 Thiramaiyillaadhavanaay Othukkappattaenae - 2 Ummaenmai Enakku Thanthu Nal Eevu Eenthuvitteer - 2