பாடல் #3966
விண் தூதர் வானில் தோன்றியே
🔤 Vin Thoodhar Vaanil Thonriyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியே நற்செய்தி ஒன்று கூறினார் இருள் நீக்கும் மெய் இயேசு பாலகன் இன்று பெத்லகேமில் பிறந்திருக்கிறார் துன்பம் இன்பமாக மாறிட மாந்தர் உள்ளம் மகிழ்ந்தாடுதோ! 1. சருவாதிலோக தேவனே மானிடனாகத் தோன்றினார் சந்திக்க வந்த உந்தனின் சாபம் தனைப் போக்கினார் 2. பரலோக மேன்மை நீங்கியே தன்னைத் தாழ்த்தி பூமியில் வந்தார் மாந்தர் பாவம் யாவும் போக்கவே பலியாகவே மாறினார் 3. தேவன் மாந்தர் உறவை ஏற்கவே பாலமாக இயேசு பிறந்தார் பாவிகள் மேல் கொண்ட அன்பினால் தேவாதி தேவன் உதித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vin Thoodhar Vaanil Thonriyae Thonriyae Narseythi Onru Koorinaar Irul Neekkum Mey Yesu Paalakan Inru Pethlakaemil Piranthirukkiraar Thunbam Inbamaaga Maarida Maandhar Ullam Makizhnthaatutho! 1. Saruvaathiloga Devanae Maanidanaagath Thonrinaar Santhikka Vandha Undhanin Saabam Thanaip Pokkinaar 2. Paraloga Maenmai Neengkiyae Thannaith Thaazhtthi Poomiyil Vanthaar Maandhar Paavam Yaavum Pokkavae Paliyaagavae Maarinaar 3. Devan Maandhar Uravai Aerkavae Paalamaaga Yesu Piranthaar Paavigal Mael Konda Anpinaal Thaevaathi Devan Uthitthaar