பாடல் #3958
விசுவாசிளே விசுவாசிளே
🔤 Visuvaasilae Visuvaasilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாசிகளே விசுவாசிகளே விரைந்து வாருங்களே மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை மகிழ்ந்து பாடுங்களே விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே சத்துருவினால் வரும் பயத்தினை நீக்கிச் சங்கீதம் பாடுங்களே தாவீதின் சங்கீதப் பாடலைப் பாடி கீர்த்தனம் செய்யுங்களே விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே துதிக்கின்ற பாடலைக் கேட்டிடக் கர்த்தர் எழுந்து வருவாரே-இங்கே துதிகளின் மத்தியில் வாழ்ந்திடும் இயேசு மகிழ்ந்து வருவாரே விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasigalae Visuvaasigalae Virainthu Vaarunggalae Makimai Niraindha Devanin Naamatthai Makizhnthu Paatunggalae Virainthu Vaarunggalae Devanai Makizhnthu Paatunggalae Virainthu Vaarunggalae Devanai Makizhnthu Paatunggalae Satthuruvinaal Varum Payatthinai Neekkich Sangkeedham Paatunggalae Thaaveethin Sangkeedhap Paadalaip Paati Keertthanam Seyyunggalae Virainthu Vaarunggalae Devanai Makizhnthu Paatunggalae Virainthu Vaarunggalae Devanai Makizhnthu Paatunggalae Thuthikkindra Paadalaik Kaettidak Kartthar Ezhunthu Varuvaarae-ingkae Thuthigalin Matthiyil Vaazhnthitum Yesu Makizhnthu Varuvaarae Virainthu Vaarunggalae Devanai Makizhnthu Paatunggalae Virainthu Vaarunggalae Devanai Makizhnthu Paatunggalae