பாடல் #39494
என் கொம்பை உயர்த்தினிரே
🔤 En Kompai Uyartthinirae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் கொம்பை உயர்த்தினிரே என் தலையை உயர்த்தினிரே வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை – 2 நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா – 2 வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை – 2 உனக்கு விரோதமாய் எழும்புவார்கள் ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது – 2 உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார் உன் தலையை உயர்த்திடுவார் – 2 – நன்றி தகப்பனே புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர் ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர் – என் – 2 என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது நாளெல்லாம் உம்மை துதிப்பேன் – 2 – நன்றி தகப்பனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Kompai Uyartthinirae En Thalaiyai Uyartthinirae Vetkappattuppovathillai Oru Naalum Vetkappattuppovathillai – 2 Nanri Thakappanae Nanri Yesaiyyaa – 2 Vetkappattuppovathillai Oru Naalum Vetkappattuppovathillai – 2 Unakku Virodhamaay Ezhumpuvaarkal Aanaalum Unnai Maerkkolla Mutiyaathu – 2 Unnai Kaatthida Unnotu Irukkinraar Un Thalaiyai Uyartthituvaar – 2 – Nanri Thakappanae Pulambalai Kalippaaga Maarrukireer Aanandha Thailatthaal Thalaiyai Nirappukireer – En – 2 En Paatthiram Nirampi Vazhikindrathu Naalellaam Ummai Thuthippaen – 2 – Nanri Thakappanae