பாடல் #39492
காற்றாக அசைவாடி
🔤 Kaarraaga Asaivaati
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே – 2 ஆவியானவரே ஆளுகை செய்பவரே – 2 ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே – 2 1. சேற்றில் இருந்த என்னை தூக்கி அரவணைத்தீரே உள்ளங்கையில் என்னை அழகாய் வரைந்துருப்பீரே – 2 என் மேலை நினைவுகூர்ந்து உம் கிருபையை எனக்கு தந்தீர் – 2 2. ஆதரிக்கின்ற சுகந்திர வாளர் நீரே என்னை என்றுமே தேற்றி நடத்துகின்றீரே – 2 எனக்காக சிலுவையில் மரித்து மரணத்தை ஜெயிதீரே எனக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarraaga Asaivaati En Suvaasatthilae Uravaati Makizhchsilae Naan Paati Thuthikka Seypavarae Ummai Paada Vaippavarae – 2 Aaviyaanavarae Aalukai Seypavarae – 2 Aaviyaanavarae Ennai Aalukai Seypavarae – 2 1. Saerril Irundha Ennai Thookki Aravanaittheerae Ullangkaiyil Ennai Azhakaay Varainthuruppeerae – 2 En Maelai Ninaivukoornthu Um Kirupaiyai Enakku Thantheer – 2 2. Aadharikkindra Suganthira Vaalar Neerae Ennai Enrumae Thaerri Natatthukinreerae – 2 Enakkaaga Siluvaiyil Maritthu Maranatthai Jeyitheerae Enakkaaga Siluvaiyil Maritthu Uyirotu Ezhuntheerae