பாடல் #39490
மரண இருள் சூழ்ந்த
🔤 Marana Irul Soozhndha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரண இருள் சூழ்ந்த பாதையில் நடந்தேன் யேகோவா ரூவா (நல்மேய்ப்பன் என் இயேசு) என்னோடு நடந்தார் 1. சத்துரு வெள்ளம் போல எழும்பியே வந்தான் யேகோவா நிசியோ (ஆவியானவர்) எனக்காய் கோடி ஏற்றினார் 2. என் பக்கம் ஆயிரம் பதினாயிரம் பேர் விழுந்தாலும் வாதை ஒன்றும் என்னை அணுகாமல் காத்திட்டார் 3. கெர்ஜிக்கும் சிங்கம் போல விழுங்க வகைதேடினான் யூத ராஜ சிங்கம் உறங்காமல் காத்திட்டார் 4. மரணம் உன் கூர் எங்கே பாதாளம் உன் ஜெயமெங்கே முதற்பலனாய் என் இயேசு உயிரோடு எழுந்தாரே 5. உலகத்தில் இருப்பவனிலும் என் தேவன் பெரியவர் எல் ஷடாய் என் தெய்வம் என்றும் சர்வ வல்லவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marana Irul Soozhndha Paathaiyil Natanthaen Yaekovaa Roovaa (nalmaeyppan En Yesu) Ennotu Natanthaar 1. Satthuru Vellam Pola Ezhumpiyae Vanthaan Yaekovaa Nisiyo (aaviyaanavar) Enakkaay Koti Aerrinaar 2. En Pakkam Aayiram Pathinaayiram Paer Vizhunthaalum Vaathai Onrum Ennai Anukaamal Kaatthittaar 3. Kerjikkum Singgam Pola Vizhungga Vakaithaetinaan Yoodha Raaja Singgam Urangkaamal Kaatthittaar 4. Maranam Un Koor Engkae Paathaalam Un Jeyamengkae Mudharpalanaay En Yesu Uyirotu Ezhunthaarae 5. Ulakatthil Iruppavanilum En Devan Periyavar El Shataay En Theyvam Enrum Sarva Vallavar