பாடல் #39489
தெரிந்தவரே என்னை
🔤 Therindhavarae Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெரிந்தவரே என்னை தெரிந்தவரே அழைத்தவரே என் தெய்வமே-2 1. பிதாவின் வலது பக்கத்திலே எனக்காய் பரிந்து பேசுகின்றீர் -2 உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ-2 – தெரிந்தவரே 2. பாவியை அலைந்த என்னையும் பரிசுத்த இரத்தத்தால் உம் மீட்டுக்கொண்டீர் உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ-2 – தெரிந்தவரே 3. நீதி நிறைந்த உம் கிருபையினால் நித்தம் என்னை நடத்துகிறீர்- 2 உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ -2 – தெரிந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Therindhavarae Ennai Therindhavarae Azhaitthavarae En Theyvamae-2 1. Pithaavin Valathu Pakkatthilae Enakkaay Parinthu Paesukinreer -2 Ummai Naan Marappaeno Ummai Naan Veruppaeno-2 – Therindhavarae 2. Paaviyai Alaindha Ennaiyum Parisuttha Ratthatthaal Um Meettukkonteer Ummai Naan Marappaeno Ummai Naan Veruppaeno-2 – Therindhavarae 3. Neethi Niraindha Um Kirupaiyinaal Nittham Ennai Natatthukireer- 2 Ummai Naan Marappaeno Ummai Naan Veruppaeno -2 – Therindhavarae