பாடல் #39488
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
🔤 Parisutthar Parisutthar Parisuttharae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே துதிகன மகிமைக்கு பாத்திரரே 1. என் சிருஷ்டிகரே என் நாயகரே சேனைகளின் கர்த்தரே இஸ்ரவேலின் பரிசுத்தரே பரிசுத்தர் நீர் மாத்திரமே -2 -பரிசுத்தர் 2. என் தேவனே என் இயேசுவே என்னை ஆளும் பரிசுத்தரே நான் உயிர் வாழ்வதே உம்மை ஆராதிக்க ஆராதிப்பேன் என்றுமே -2 -பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர் -16 -பரிசுத்தர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthar Parisutthar Parisuttharae Saenaigalin Kartthar Parisuttharae Parisutthar Parisutthar Parisuttharae Thuthigana Makimaikku Paatthirarae 1. En Sirushtigarae En Naayakarae Saenaigalin Karttharae Isravaelin Parisuttharae Parisutthar Neer Maatthiramae -2 -parisutthar 2. En Devanae En Yesuvae Ennai Aalum Parisuttharae Naan Uyir Vaazhvathae Ummai Aaraathikka Aaraathippaen Enrumae -2 -parisutthar Neer Oruvarae Parisutthar -16 -parisutthar