பாடல் #39487
விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
🔤 Vilaiyaera Pertra Um Ratthatthaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விலையேர பெற்ற உம் இரத்தத்தால் என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள என் கண்கள் திறந்தவரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2 வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர் – 2 திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கி அனுதினம் நடத்துகிறீர் – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2 ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே – 2 கொல்கோதாவின் அன்பைக் கண்டதாலே கொள்ளைநோயைக் கண்டு நான் கலங்கிடேனே -2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2 வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா என்னையும் அழைத்தவரே – 2 தோற்றுபோன என்னையும் ஜெயாளியாக்க மாற்றினீரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2 விலையேர பெற்ற உம் இரத்தத்தால் என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள என் கண்கள் திறந்தவரே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vilaiyaera Pertra Um Ratthatthaal Ennaiyum Meettavarae Kalvaari Kaatsiyaik Kantukkolla En Kankal Thirandhavarae – 2 En Aaraadhanai Umakkae Ennai Alanggarikkum En Aandavarae – 2 Valakkaratthaal Ennai Thaangkukireer Vazhuvaamal Sumakkinreer – 2 Thiruvasanatthaal Ennai Thiruptthiyaakki Anuthinam Natatthukireer – 2 En Aaraadhanai Umakkae Ennai Alanggarikkum En Aandavarae – 2 Aanigal Paayndha Karanggalaalae Ennaiyum Anaippavarae – 2 Kolkothaavin Anpaik Kandathaalae Kollainoyaik Kantu Naan Kalangkitaenae -2 En Aaraadhanai Umakkae Ennai Alanggarikkum En Aandavarae – 2 Valathukkum Idathukkum Thisai Ariyaa Ennaiyum Azhaitthavarae – 2 Thorrupona Ennaiyum Jeyaaliyaakka Maarrineerae – 2 En Aaraadhanai Umakkae Ennai Alanggarikkum En Aandavarae – 2 Vilaiyaera Pertra Um Ratthatthaal Ennaiyum Meettavarae Kalvaari Kaatsiyaik Kantukkolla En Kankal Thirandhavarae – 2