பாடல் #39485
இராக்காலம் வெகு சமீபம்
🔤 Iraakkaalam Veku Sameebam
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராக்காலம் வெகு சமீபம் விழித்தெழும்பி வேகம் செல்லு நிலையானதொன்றும் இங்கில்லை இங்கில்லை நித்திய வாழ்வோ அங்குண்டு அங்குண்டு இராக்காலம் வெகு சமீபம் விழித்தெழும்பி வேகம் செல்லு வேகம் செல்லு உன் பெலன் எல்லாம் போய்விடும் ஒருநாள் உன் வினை ஒன்று சேர்ந்து உருத்திடுமே உன் பாவமெல்லாம் திரும்பிடும் ஒருநாள் உலக பயம் உன்னை விரட்டிடுமே நம்பிட யாருமின்றி நின்றிட நிழலுமின்றி நிம்மதி தேடி நீயும் ஏங்குவாயே உன் குற்றம் உன்மேல் திரும்புமுன் சிந்தித்து நீயும் மனம் திரும்பாயோ பாடுகள் பலப்பட்டு பேசிட யாருமின்றி படுக்கையை கண்ணீரினால் நினைக்கிறாயோ பாதைகள் கடந்தும் பாதங்கள் தளர்ந்தும் பயணத்தில் அர்த்தமில்லை என்கிறாயே பாறை போல் பாரமாய் இருக்கும் உன் சுமையை பனித்துளி போல மாற்றுவாரே நீ பதறாமல் கூப்பிடு உன் அருகினில் இயேசு நிற்கிறார் அறுவடை மிகுதி ஆட்களோ குறைவு அழைப்பின் சத்தத்திற்கு செவி கொடுப்பாய் அழிந்திடும் உலகை ஆதாயம் செய்திட அன்பரின் அண்டையில் சேர்ந்திடுவாய் தேவனின் சேவையை செய்திட சீக்கிரமாய் உன்னை பலியாய் அர்பணிப்பாய் இனி வாழ்வது நீ அல்ல இயேசு உன்னை மீட்டுக்கொண்டாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraakkaalam Veku Sameebam Vizhitthezhumpi Vaegam Sellu Nilaiyaanathonrum Ingkillai Ingkillai Nitthiya Vaazhvo Angkuntu Angkuntu Iraakkaalam Veku Sameebam Vizhitthezhumpi Vaegam Sellu Vaegam Sellu Un Pelan Ellaam Poyvitum Orunaal Un Vinai Onru Saernthu Urutthitumae Un Paavamellaam Thirumpitum Orunaal Ulaka Payam Unnai Virattitumae Nampida Yaaruminri Ninrida Nizhaluminri Nimmathi Thaeti Neeyum Aengkuvaayae Un Kurtram Unmael Thirumpumun Sinthitthu Neeyum Manam Thirumpaayo Paatugal Palappattu Paesida Yaaruminri Patukkaiyai Kanneerinaal Ninaikkiraayo Paathaigal Katanthum Paadhanggal Thalarnthum Payanatthil Artthamillai Enkiraayae Paarai Pol Paaramaay Irukkum Un Sumaiyai Panitthuli Pola Maarruvaarae Nee Patharaamal Kooppitu Un Arukinil Yesu Nirkiraar Aruvatai Mikuthi Aatkalo Kuraivu Azhaippin Satthatthirku Sevi Kotuppaay Azhinthitum Ulakai Aathaayam Seythida Anbarin Antaiyil Saernthituvaay Devanin Saevaiyai Seythida Seekkiramaay Unnai Paliyaay Arpanippaay Ini Vaazhvathu Nee Alla Yesu Unnai Meettukkontaarae