பாடல் #39481
வரங்களை பெற உமதாவியை
🔤 Varanggalai Pera Umathaaviyai
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வரங்களை பெற உமதாவியை ஊற்றிடுமே கனிகளால் நிரம்பிட காயங்கள் ஆற்றிடுமே வல்லவர் வல்லவர் வல்லவரே வரங்களை தருபவரே வல்லவர் வல்லவர் வல்லவரே நீர் வாக்கு மாறாதவரே வல்லவர் வல்லவர் வல்லவரே இயேசு வல்லவரே வல்லவர் வல்லவர் வல்லவரே நீர் வாக்கு மாறாதவரே அக்கினி நாவுகள் என்னில் துளிர்க்கட்டும் உமதன்பின் பெருவெள்ளம் என்னில் நிரம்பட்டும் அபிஷேக தைலமே எண்ணில் பொழியட்டும் அற்புதம் அதிசயம் இந்நேரம் நடக்கட்டும் எக்காள சத்தமே சபையில் தொனிக்கட்டும் எரிகோ மதில்களும் இன்றே உடையட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varanggalai Pera Umathaaviyai Oorritumae Kanigalaal Nirampida Kaayanggal Aarritumae Vallavar Vallavar Vallavarae Varanggalai Tharubavarae Vallavar Vallavar Vallavarae Neer Vaakku Maaraadhavarae Vallavar Vallavar Vallavarae Yesu Vallavarae Vallavar Vallavar Vallavarae Neer Vaakku Maaraadhavarae Akkini Naavugal Ennil Thulirkkattum Umathanpin Peruvellam Ennil Nirambattum Apishaega Thailamae Ennil Pozhiyattum Arpudham Athisayam Innaeram Natakkattum Ekkaala Satthamae Sapaiyil Thonikkattum Eriko Mathilkalum Inrae Utaiyattum