பாடல் #39478
உம் தயவால் என்னை உயர்த்தினீர்
🔤 Um Thayavaal Ennai Uyartthineer
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் தயவால் என்னை உயர்த்தினீர் உம் முகசாயலில் மாற்றினீர் இயேசுவே இயேசுவே எனக்கெல்லாமே நீர்தானே ஆபத்து நேரத்தில் நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் என்றவரே நீ என் நாமத்தை அறிந்த படியால் உன்னை தப்புவிப்பேன் என்றவரே வானம் ஒழிந்து போனாலும் உம் வார்த்தை மாறாதே நீதியின் படியே என்னை எழுப்பி வழியை செவ்வையாய் மாற்றுவேன் என்றீரே நீ என் தாசன் உன்னில் நானே மகிமைப்படுவேன் என்றவரே வாழ்வோ தாழ்வோ என்றாலும் உந்தன் பின் செல்வேன் உன் மேல் இருக்கும் நுகத்தை முறித்து கட்டுகள் அறுப்பேன் என்றவரே ஒருவனும் அடைந்திட திறந்த வாசலை உனக்கு முன் வைப்பேன் என்றவரே மலைகள் பெயர்ந்தது போனாலும் உம் கிருபை விலகாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Thayavaal Ennai Uyartthineer Um Mugasaayalil Maarrineer Yesuvae Yesuvae Enakkellaamae Neerthaanae Aabatthu Naeratthil Nokki Kooppitu Naan Unnai Vituvippaen Endravarae Nee En Naamatthai Arindha Patiyaal Unnai Thappuvippaen Endravarae Vaanam Ozhinthu Ponaalum Um Vaartthai Maaraathae Neethiyin Patiyae Ennai Ezhuppi Vazhiyai Sevvaiyaay Maarruvaen Enreerae Nee En Thaasan Unnil Naanae Makimaippatuvaen Endravarae Vaazhvo Thaazhvo Enraalum Undhan Pin Selvaen Un Mael Irukkum Nugatthai Muritthu Kattugal Aruppaen Endravarae Oruvanum Atainthida Thirandha Vaasalai Unakku Mun Vaippaen Endravarae Malaigal Peyarndhathu Ponaalum Um Kirupai Vilakaathae