பாடல் #39476
அடைக்கலம் அடைக்கலமே
🔤 Ataikkalam Ataikkalamae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடைக்கலம் அடைக்கலமே இயேசு என் அடைக்கலமே - 2 ஆபத்து நேரத்திலும் கஷ்டத்தின் பாதையிலும் - 2 அடைக்கலம் அடைக்கலமே இயேசு என் அடைக்கலமே 1. செங்கடல் எதிர்த்தபோதும் அடைக்கலமானவரே யோர்தான் தடுத்த போதும் அடைக்கலமானவரே - 2 அநாதி தேவனே என் அடைக்கலமே அவரது புயமே எந்தன் ஆதரவே அடைக்கலம் 2. எகிப்தியர் துரத்தும் போதும் அடைக்கலமானவரே சோதனை சூழுமபோதும் அடைக்கலமானவரே - 2 3. கஷ்டங்கள் நஷ்டங்களில் அடைக்கலமானவரே ஆபத்து சூழும் போதும் அடைக்கலமானவரே - 2 4. வியாதியின் நேரத்திலும் அடைக்கலமானவரே வறுமையின் காலத்திலும் அடைக்கலமானவரே - 2 5. எப்பக்கம் நேருக்கினாலும் அடைக்கலமானவரே உறவுகள் உதிரும்போதும் அடைக்கலமானவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ataikkalam Ataikkalamae Yesu En Ataikkalamae - 2 Aabatthu Naeratthilum Kashtatthin Paathaiyilum - 2 Ataikkalam Ataikkalamae Yesu En Ataikkalamae 1. Senggatal Ethirtthapothum Ataikkalamaanavarae Yorthaan Thatuttha Pothum Ataikkalamaanavarae - 2 Anaathi Devanae En Ataikkalamae Avarathu Puyamae Endhan Aadharavae Ataikkalam 2. Ekipthiyar Thuratthum Pothum Ataikkalamaanavarae Sodhanai Soozhumapothum Ataikkalamaanavarae - 2 3. Kashtanggal Nashtanggalil Ataikkalamaanavarae Aabatthu Soozhum Pothum Ataikkalamaanavarae - 2 4. Viyaathiyin Naeratthilum Ataikkalamaanavarae Varumaiyin Kaalatthilum Ataikkalamaanavarae - 2 5. Eppakkam Naerukkinaalum Ataikkalamaanavarae Uravugal Uthirumpothum Ataikkalamaanavarae - 2