பாடல் #39475
உம் ஜனங்கள் ஒருபோதும்
🔤 Um Jananggal Orupothum
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவரில்லையே எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே வெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்) இயேசைய்யா இரட்சகரே இயேசைய்யா மீட்பரே தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் அதிசயமாய் நம்மை நடத்திடுவார் திருப்தியாய் நம்மை நடத்திடுவார் இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் மீட்டு தருபவரே இயேசைய்யா முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும் என் மேல் பொழியச் செய்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Jananggal Orupothum Vetkappattu Povathillai Devanaakiya Kartthaavae Ummai Pol Vaeroruvarillaiyae Enggal Matthiyil Enrenrenrum Vaazhpavarae Vetkappattupovathillai (naanggal) Yesaiyyaa Iratsakarae Yesaiyyaa Meetparae Thaesamae Kalangkaathae Makizhnthu Nee Kalikooru Periya Kaariyanggal Seykiraar Unakku Kalanggal Nirappappatum Aalaigalil Vazhinthotum Athisayamaay Nammai Natatthituvaar Thirupthiyaay Nammai Natatthituvaar Izhandha Varushatthaiyum Varushanggalin Vilaicchalaiyum Meettu Tharubavarae Yesaiyyaa Munmaari Mazhaiyaiyum Pin Maari Mazhaiyaiyum En Mael Pozhiyach Seypavarae