பாடல் #39474
கற்பனை கற்பனை
🔤 Karpanai Karpanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கற்பனை கற்பனை பரலோக வாசலுக்குள் அழைத்துச் செல்லும் கற்பனை 1. நீதி மார்க்கம் கற்றுக்கொடுக்கும் கற்பனை நித்திய ஜீவனுக்குள் அழைத்துச் செல்லும் கற்பனை 2.ஓய்வுநாளை கற்றுக்கொடுக்கும் கற்பனை 3.பரிசுத்தமாய் வாழவைக்கும் கற்பனை ஜீவ வழியினுக்குள் அழைத்துச் செல்லும் கற்பனை 4. ஏழாம் நாள் கற்றுக்கொடுக்கும் கற்பனை அது நம்மை என்றும் சுத்திகரிக்கும் கற்பனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karpanai Karpanai Paraloga Vaasalukkul Azhaitthuch Sellum Karpanai 1. Neethi Maarkkam Karrukkotukkum Karpanai Nitthiya Jeevanukkul Azhaitthuch Sellum Karpanai 2.oyvunaalai Karrukkotukkum Karpanai 3.parisutthamaay Vaazhavaikkum Karpanai Jeeva Vazhiyinukkul Azhaitthuch Sellum Karpanai 4. Aezhaam Naal Karrukkotukkum Karpanai Athu Nammai Enrum Sutthigarikkum Karpanai