பாடல் #39472
வருகை காண விழிகள்
🔤 Varukai Kaana Vizhigal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே இரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன் பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன் பூமி அதிர்வுகள் உணர்கிறேன் வாதை நோய்களை காண்கிறேன் அன்பு தனிவதை காண்கிறேன் விசுவாசம் குறைவதை காண்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் தற்பிரியரையும் காண்கிறேன் பணபிரியரையும் காண்கிறேன் அறிவின் பெருக்கத்தை பார்க்கிறேன் அழிவின் நெருக்கத்தை பார்க்கிறேன் கட்டளை மீறல் பார்க்கிறேன் வேதம் நிறைவேறல் பார்க்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varukai Kaana Vizhigal Irantum Aengkuthae Iratsakar Mugatthai Paarkka Manamum Aengkuthae Eppothu Varuveer Enru Naan Aengki Thavitthu Irunthaen Seekkiram Varuveer Enru Arivaen Yutthanggal Seythiyai Kaetkiraen Panjjanggal Seythiyai Kaetkiraen Poomi Athirvugal Unarkiraen Vaathai Noykalai Kaankiraen Anpu Thanivathai Kaankiraen Visuvaasam Kuraivathai Kaankiraen Eppothu Varuveer Enru Naan Aengki Thavitthu Irunthaen Seekkiram Varuveer Enru Arivaen Tharpiriyaraiyum Kaankiraen Panapiriyaraiyum Kaankiraen Arivin Perukkatthai Paarkkiraen Azhivin Nerukkatthai Paarkkiraen Kattalai Meeral Paarkkiraen Vaedham Niraivaeral Paarkkiraen Eppothu Varuveer Enru Naan Aengki Thavitthu Irunthaen Seekkiram Varuveer Enru Arivaen