பாடல் #39471
எத்தனை போர்க்களம்
🔤 Etthanai Porkkalam
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன் அத்தனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன் பேதையாய் யேசுவை வாழ்விலே சந்தித்தேன் தஞ்சமாய் சிலுவையில் நம்பிக்கை வைத்திட்டேன் புயலும் கடலும் என்னை ஓடி போ என்றாலும் யேசுவே நம்பிக்கை என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன் வானமே இருண்டாலும் நாட்களை சந்திப்பேன் நீதிமான் என்பதை வாழ்ந்து தான் காண்பிப்பேன் நிந்தனை சோர்வுகள் எத்தனை வந்தாலும் நித்தமாய் உம்மிலே சத்தமாய் சொல்லுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Porkkalam Vaazhkkaiyil Santhitthaen Atthanai Tholvigal Thaantiyum Venrittaen Paethaiyaay Yaesuvai Vaazhvilae Santhitthaen Thanjjamaay Siluvaiyil Nampikkai Vaitthittaen Puyalum Katalum Ennai Oti Po Enraalum Yaesuvae Nampikkai Enru Jeyitthu Meentum Vaazhvaen Vaanamae Iruntaalum Naatkalai Santhippaen Neethimaan Enbathai Vaazhnthu Thaan Kaanpippaen Nindhanai Sorvugal Etthanai Vanthaalum Nitthamaay Ummilae Satthamaay Solluvaen