பாடல் #39470
இருளில் இருந்தேன் வெளிச்சம்
🔤 Irulil Irunthaen Veliccham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருளில் இருந்தேன் வெளிச்சம் நான் கண்டேன் என் பாவத்தை மன்னித்த அன்பை நான் கண்டேன் உம் இரக்கம் உயந்ததே உந்தன் அன்பு ஆழமானதே உம் கிருபை பெரியதே அது மிகவும் மிகவும் பெரியதே இருளில் எந்தன் வெளிச்சமே என் பாதைக்கு நல்ல தீபமே வாழ்வில் ஒளியாய் வந்தவரே நீர் ஒருவரே என் இயேசுவே காணாமல் போன ஆட்டை போல அலைந்தேன் திரிந்தேன் உலகிலே தேடி வந்தீர் மீட்டு கொண்டீர் என்னை சேர்த்து கொண்டீர் குப்பைக்குள் கிடந்தேன், தூசியாய் இருந்தேன் குனிந்து என்னை தூக்கினீரே பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்கார செய்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irulil Irunthaen Veliccham Naan Kantaen En Paavatthai Mannittha Anpai Naan Kantaen Um Irakkam Uyandhathae Undhan Anpu Aazhamaanathae Um Kirupai Periyathae Athu Migavum Migavum Periyathae Irulil Endhan Velicchamae En Paathaikku Nalla Theebamae Vaazhvil Oliyaay Vandhavarae Neer Oruvarae En Yesuvae Kaanaamal Pona Aattai Pola Alainthaen Thirinthaen Ulakilae Thaeti Vantheer Meettu Konteer Ennai Saertthu Konteer Kuppaikkul Kidanthaen, Thoosiyaay Irunthaen Kuninthu Ennai Thookkineerae Pirapukkalotum Raajaakkalotum Utkaara Seythavarae