பாடல் #3947
வாழ்வின் ஒளியே வாரும்
🔤 Vaazhvin Oliyae Vaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்வின் ஒளியே வாரும்-உமது வல்லமையால் எம்மை நிரபபும் தேடிடும் இதயங்கள் கோடி-இங்கு தேடி வந்தோம் உம்மை நாடி நாடியே வந்தெம்மை மீட்டிடும்-தெய்வ நாயகர் நீரல்லவோ பாடியே உமது பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரம் செய்ய வந்தோம் சத்தியப் பாதையை அறிந்தோம்-உமது வார்த்தையினால் இன்று பிழைத்தோம் எத்திசை சென்றாலும் இயேசுவே-உமது மகிமையை எடுத்துச் சொல்லுவோம் வாடிய உள்ளத்தின் நோய் நொடி துன்பத்தை போக்கிடும் தூயவர் நீரே ஆயனாய் வந்தெம்மை ஆட்கொண்ட தேவ மேய்ப்பனும் நீரல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhvin Oliyae Vaarum-umathu Vallamaiyaal Emmai Nirapapum Thaetitum Idhayanggal Koti-ingku Thaeti Vanthom Ummai Naati Naatiyae Vanthemmai Meettitum-theyva Naayakar Neerallavo Paatiyae Umathu Parisuttha Naamatthai Sthotthiram Seyya Vanthom Satthiyap Paathaiyai Arinthom-umathu Vaartthaiyinaal Inru Pizhaitthom Etthisai Senraalum Yesuvae-umathu Makimaiyai Etutthuch Solluvom Vaatiya Ullatthin Noy Noti Thunbatthai Pokkitum Thooyavar Neerae Aayanaay Vanthemmai Aatkonda Thaeva Maeyppanum Neerallavo