பாடல் #39469
பலமளித்தெமைப் புது வழிகளில்
🔤 Palamalitthemaip Puthu Vazhigalil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட தாரகம் நீரல்லவோ தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும் இயேசு நாயகன் நீரல்லவோ அதிசயமானவர் என்பதுமது பெயர் அதிசயம் விளங்கச் செய்யுமே (3) இது சமயம் உமது இதயம் விரும்புவதை இறைவா விளங்கச் செய்யுமே வழி நடத்திட எம்மை வல்லமையுள்ளவரே ஒளியாக முன் நடவுமே விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது களித்திட எம்மைக் காருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Palamalitthemaip Puthu Vazhigalil Natatthida Thaarakam Neerallavo Thaaraniyil Emakkuth Thayai Purinthitum Yesu Naayakan Neerallavo Athisayamaanavar Enbathumathu Peyar Athisayam Vilanggach Seyyumae (3) Ithu Samayam Umathu Idhayam Virumpuvathai Iraivaa Vilanggach Seyyumae Vazhi Natatthida Emmai Vallamaiyullavarae Oliyaaga Mun Natavumae Vizhippudanaeyirunthu Thirumpi Neer Varum Pothu Kalitthida Emmaik Kaarumae