பாடல் #39467
துன்பப் பட்டாலும்
🔤 Thunbap Pattaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துன்பப் பட்டாலும் துயரப் பட்டாலும் என் தேவனை மட்டும் நான் விடவே மாட்டேன் என் காயம் ஆற்றிடுவார் என்னை அவர் தேற்றிடுவார் நான் போகும் இடமெல்லாம் என்னை அவர் காத்து என்னை நடத்திடுவாரே அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ ஏ அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா எனக்காய் சிலுவையை சுமந்து என் பாவம் கழுவினீரே நீர் எனக்காய் மரித்தீரே எனக்காய் உயிர்த்தீரே மீண்டும் வருவீரே என் நேசர் நீர் தானே என் வாழ்க்கை உமக்குத்தானே என் ஜீவிய காலமெல்லாம் உமக்காக வாழ்வதே எனது வாஞ்சை ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunbap Pattaalum Thuyarap Pattaalum En Devanai Mattum Naan Vidavae Maattaen En Kaayam Aarrituvaar Ennai Avar Thaerrituvaar Naan Pokum Idamellaam Ennai Avar Kaatthu Ennai Natatthituvaarae Allaelooyaa O O Allaelooyaa Ae Ae Allaelooyaa O O Allaelooyaa Enakkaay Siluvaiyai Sumanthu En Paavam Kazhuvineerae Neer Enakkaay Marittheerae Enakkaay Uyirttheerae Meentum Varuveerae En Naesar Neer Thaanae En Vaazhkkai Umakkutthaanae En Jeeviya Kaalamellaam Umakkaaga Vaazhvathae Enathu Vaanjsai Aiyaa