பாடல் #39466
பரிசுத்த தேவனின் பிரசன்னம்
🔤 Parisuttha Devanin Pirasannam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த தேவனின் பிரசன்னம் நம்மில் இறங்கியே வந்துவிட்டதே தேவன் நம்மில் அசைவாடுகின்றார் நம் துதிகளில் வாசம் செய்யவே – 2 1. துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர் நம் துதியை விரும்பியே வந்திருக்கிறார் நம் மகிமையின் மாசற்ற தேவனையே மகிழ்ந்து உற்ச்சாகமாய் துதித்திடுவோம் -2 2. நிகரில்லா நித்திய தேவனையே நித்தமும் பணிந்து தொழுதிடுவோம் நம் பரிசுத்த தேவனின் நாமத்தையே நடுங்கி பயத்துடன் தொழுதிடுவோம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Devanin Pirasannam Nammil Irangkiyae Vanthuvittathae Devan Nammil Asaivaatukinraar Nam Thuthigalil Vaasam Seyyavae – 2 1. Thuthigalin Matthiyil Vaasam Seypavar Nam Thuthiyai Virumpiyae Vanthirukkiraar Nam Makimaiyin Maasartra Devanaiyae Makizhnthu Urchsaagamaay Thuthitthituvom -2 2. Nigarillaa Nitthiya Devanaiyae Nitthamum Paninthu Thozhuthituvom Nam Parisuttha Devanin Naamatthaiyae Natungki Payatthudan Thozhuthituvom -2