பாடல் #39465
மானானது நீரோடையை
🔤 Maanaanathu Neerotaiyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல என் ஆத்மா என் தேவனே உம்மை காண என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 1.ஒரு தாய் தேற்றுவது போல் ஒரு தந்தை சுமப்பதை போல் என்னை தேற்றி சுமக்கும் தெய்வம் மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2 என் தந்தையே என் தந்தையே என் தந்தையே தாயுமானீரே-2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன் பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன் பரனின் உதிரம் அதினால் பாவம் கழுவி மீட்பு தந்தீர்-2 என் மீட்பரே என் மீட்பரே என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே-2-மானானது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maanaanathu Neerotaiyai Vaanjsippathu Pola En Aathmaa En Devanae Ummai Kaana Enrenrum Vaanjsikkindrathu-2 En Vaanjsaiyae En Vaanjsaiyae-4 1.oru Thaay Thaerruvathu Pol Oru Thanthai Sumappathai Pol Ennai Thaerri Sumakkum Theyvam Maarpil Anaitthu Konda Theyvam-2 En Thanthaiyae En Thanthaiyae En Thanthaiyae Thaayumaaneerae-2 2.paavatthil Veezhnthu Kidanthaen Paaviyaay Vaazhnthum Irunthaen Paranin Uthiram Athinaal Paavam Kazhuvi Meetpu Thantheer-2 En Meetparae En Meetparae En Meetparae Meettukkonteerae-2-maanaanathu