பாடல் #39463
தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கு
🔤 Thammaith Thaetukira Aatthumaavukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கு கர்த்தர் நல்லவர் தமக்குக் காத்திருக்கும் அனைவருக்கும் கர்த்தர் நல்லவர் -2 கர்த்தர் நல்லவர், கர்த்தர் நல்லவர் அவரைப் பற்றிக் கொள்ளும் அனைவருக்கும் கர்த்தர் நல்லவர் -2 நம்பிக்கையோடு இரட்சிப்புக்கு காத்திரு நல்லது - 2 இளம்பிராயத்திலே நுகத்தடியை சுமப்பதும் நல்லது - 2 ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடவே மாட்டார் - 2 சஞ்சலப்படுத்தினாலும் தம் கிருபையினால் உனக்காக இரங்குவார் - 2 வழிகளை ஆராய்ந்து சோதித்து கர்த்தரிடம் திரும்புவோம் - 2 நமது கைகளையும் இருதயமும் பரலோகம் ஏந்துவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thammaith Thaetukira Aatthumaavukku Kartthar Nallavar Thamakkuk Kaatthirukkum Anaivarukkum Kartthar Nallavar -2 Kartthar Nallavar, Kartthar Nallavar Avaraip Parrik Kollum Anaivarukkum Kartthar Nallavar -2 Nampikkaiyotu Iratsippukku Kaatthiru Nallathu - 2 Ilampiraayatthilae Nugatthatiyai Sumappathum Nallathu - 2 Aandavar Enrenraikkum Kaividavae Maattaar - 2 Sanjjalappatutthinaalum Tham Kirupaiyinaal Unakkaaga Irangkuvaar - 2 Vazhigalai Aaraaynthu Sothitthu Karttharidam Thirumpuvom - 2 Namathu Kaigalaiyum Irudhayamum Paralogam Aenthuvom - 2