பாடல் #39460
உங்க பாதத்தில அமர்ந்து
🔤 Ungga Paadhatthila Amarnthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க பாதத்தில அமர்ந்து என் கஷ்டத்த சொல்லுவேன் நான் பிறகு தோல் மேல சாய்ந்து நடப்பேன் நான் -2 முட்களின் பாதையில் நடக்கவைத்தீரே உடைந்த நேரத்தில் என் பக்கத்தில் நின்றீரே - 2 என் மேல பாசம் வைத்தீர் எதனால் என்னையும் கண்டீரே எதனால் - 2 அப்பா இயேசப்பா என் மேல இத்தனை பாசமா -2 1.என்னை அழவைக்க ஆயிரம் பேர் உண்டு கூரை சொல்ல உதடுகளும் உண்டு -2 அழாதே என்று சொல்ல யாருமே இல்லை நீர் சொன்னத நான் எதிர்பார்க்கவில்லை - 2 2. என் எதிரிகள் என் மேல் முறுமுறுத்தார்கள் ஏளனமாய் பேசி என்னை நகைத்தார்கள் - 2( அனல் ) கர்த்தாவே நீர் எனக்காய் இறங்கினீர் ஐயா நீர் என்மேல் பிரியமாய் இருக்கின்றீர் ஐயா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Paadhatthila Amarnthu En Kashtattha Solluvaen Naan Piraku Thol Maela Saaynthu Natappaen Naan -2 Mutkalin Paathaiyil Natakkavaittheerae Utaindha Naeratthil En Pakkatthil Ninreerae - 2 En Maela Paasam Vaittheer Edhanaal Ennaiyum Kanteerae Edhanaal - 2 Appaa Yesappaa En Maela Itthanai Paasamaa -2 1.ennai Azhavaikka Aayiram Paer Untu Koorai Solla Udhatugalum Untu -2 Azhaathae Enru Solla Yaarumae Illai Neer Sonnatha Naan Ethirpaarkkavillai - 2 2. En Ethirigal En Mael Murumurutthaarkal Aelanamaay Paesi Ennai Nakaitthaarkal - 2( Anal ) Kartthaavae Neer Enakkaay Irangkineer Aiyaa Neer Enmael Piriyamaay Irukkinreer Aiyaa -2