பாடல் #3946
வாழ்வது நானல்ல
🔤 Vaazhvathu Naanalla
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்வது நானல்ல - 3 என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் இறைவன் என்னில் உறைகின்றார் - 2 இன்பம் எனக்கு தருகின்றார் அன்பும் அருளும் பொழிகின்றார் ஆ... ஆ... - 2 என்னை முழுதும் ஆள்கின்றார் உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே - 2 யாழும் இசையும் போலவே ஆ... ஆ... - 2 வாழும் இறையில் ஒன்றிப்போம் கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே கிறிஸ்து நம்மில் வாழவே ஆ... ஆ... - 2 நமக்கு பயமே இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhvathu Naanalla - 3 Ennil Kiristhuvae Vaazhkinraar Iraivan Ennil Uraikinraar - 2 Inbam Enakku Tharukinraar Anpum Arulum Pozhikinraar Aa... Aa... - 2 Ennai Muzhuthum Aalkinraar Uyirum Udalum Polavae Malarum Manamum Polavae - 2 Yaazhum Isaiyum Polavae Aa... Aa... - 2 Vaazhum Iraiyil Onrippom Kiristhu Nammil Valaravae Naamum Thaeynthu Maraiyavae Kiristhu Nammil Vaazhavae Aa... Aa... - 2 Namakku Payamae Illaiyae