பாடல் #39456
சாய்ந்த மதிலைப் போல்
🔤 Saayndha Mathilaip Pol
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாய்ந்தமதிலைப் போல் இடிந்தசுவரைப் போல் தீமைகள் யாவும் அகன்றுபோகும் அமர்ந்திரு என் ஆத்துமாவே நம்பியிரு உன் தேவனையே 1. நம்பிக்கை வீண் போகாது நிச்சயமாய் முடிவு உண்டு உன் கண்ணீர்கள் துடைக்கப்படும் 2. வெட்கப்பட்டுப் போவதில்லை கைவிடப்படுவதில்லை உன் உள்ளம் மகிழ்ந்திடுமே 3. இயேசு உன்னைக் காத்திடுவார் இயேசு உன்னை நடத்திடுவார் உன்னோடு கூட இருப்பார் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saayndhamathilaip Pol Itindhasuvaraip Pol Theemaigal Yaavum Aganrupokum Amarnthiru En Aatthumaavae Nampiyiru Un Devanaiyae 1. Nampikkai Veen Pokaathu Nicchayamaay Mutivu Untu Un Kanneerkal Thutaikkappatum 2. Vetkappattup Povathillai Kaividappatuvathillai Un Ullam Makizhnthitumae 3. Yesu Unnaik Kaatthituvaar Yesu Unnai Natatthituvaar Unnotu Kooda Iruppaar - Yesu