பாடல் #39454
என் ஜீவநாட்களெல்லாம்
🔤 En Jeevanaatkalellaam
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜீவநாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன்-2 நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானய்யா -2 ஜெநிப்பித்தவர் நீர்தானையா என்னை கைவிடவில்லையையா -2 என்னை கைவிடவில்லையையா -2 ஆதரித்தீர் அரவணைத்தீர் உம் தோளில் என்னை சுமந்தீர்-2 உம் தோளில் என்னை சுமந்தீர் -2 சோதனையோ வேதனையோ இயேசய்யா உம்மை நம்புவேன் -2 இயேசய்யா உம்மை நம்புவேன் -2 என் மீட்பரே என் இயேசுவே உயிரோடு இருப்பவரே-2 உயிரோடு இருப்பவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jeevanaatkalellaam Enrum Ummai Saarnthiruppaen-2 Naan Nampuvaen Nampuvaen Ummai Mattumae En Vaazhvin Nampikkaiyae Neerthaanayyaa -2 Jenippitthavar Neerthaanaiyaa Ennai Kaividavillaiyaiyaa -2 Ennai Kaividavillaiyaiyaa -2 Aadharittheer Aravanaittheer Um Tholil Ennai Sumantheer-2 Um Tholil Ennai Sumantheer -2 Sodhanaiyo Vaedhanaiyo Yesayyaa Ummai Nampuvaen -2 Yesayyaa Ummai Nampuvaen -2 En Meetparae En Yesuvae Uyirotu Iruppavarae-2 Uyirotu Iruppavarae -2