பாடல் #39452
நன்றி நன்றி என் இயேசு ராஜாவுக்கே
🔤 Nanri Nanri En Yesu Raajaavukkae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நன்றி என் இயேசு ராஜாவுக்கே தந்தேன் என்னை என் தேவனுக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம் பாத்திரர் உமக்கே ஸ்தோத்திரம் உம் நாமம் என்றும் துதித்திடவே எந்தனை படைத்திட்டீரே (2) சீயோனின் ராஜனே என் தேவனே நன்றி சொல்லி நான் துதிப்பேன் வேதனை வியாகுல நேரங்களில் தேவா உம் ஆவியினால் (2) தேற்றினீர் என்னையே உம்மன்பினால் நன்றி சொல்லி நான் துதிப்பேன் சோதனை வேளையில் ஜெயமடைய சாத்தானை முறியடிக்க (2) தந்தீரே வல்லமை உம் கிருபையால் நன்றி சொல்லி நான் துதிப்பேன் கண்ணிமை நேரத்தில் உம்மைக் காண மறுரூபமடைந்திடவே (2) நம்பிக்கை தந்தீரே இவ்வுலகிலே நன்றி சொல்லி நான் துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Nanri En Yesu Raajaavukkae Thanthaen Ennai En Devanukkae Sthotthiram Sthotthiramae Sthotthiram Thaevaa Sthotthiram Paatthirar Umakkae Sthotthiram Um Naamam Enrum Thuthitthidavae Endhanai Pataitthitteerae (2) Seeyonin Raajanae En Devanae Nanri Solli Naan Thuthippaen Vaedhanai Viyaakula Naeranggalil Thaevaa Um Aaviyinaal (2) Thaerrineer Ennaiyae Ummanpinaal Nanri Solli Naan Thuthippaen Sodhanai Vaelaiyil Jeyamataiya Saatthaanai Muriyatikka (2) Thantheerae Vallamai Um Kirupaiyaal Nanri Solli Naan Thuthippaen Kannimai Naeratthil Ummaik Kaana Maruroobamatainthidavae (2) Nampikkai Thantheerae Ivvulakilae Nanri Solli Naan Thuthippaen