பாடல் #39450
வல்லமை வல்லமை தாருமே
🔤 Vallamai Vallamai Thaarumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை வல்லமை தாருமே அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே துதிக்கிறோம் துதிக்கிறோம் தேவனே மகிமையாய் மகிமையாய் வாருமே -2 சேர்ந்து பாடுவோம் கரங்களை தட்டுவோம் இயேசு ராஜாவை கொண்டாடுவோம் -2 அற்புதம் அற்புதம் செய்பவரே அற்புதம் செய்யும் இயேசு ராஜனே விடுதலை விடுதலை தருபவரே விடுவிக்கும் வல்ல இயேசு ராஜனே -2 பரிசுத்தம் பரிசுத்தமாக்கும் பரிசுத்தமாக்கும் நல்ல மேய்ப்பரே சுகத்தை பலத்தை தருபவரே சுகமாய் மாற்றும் எங்கள் ராஜனே -2 அதிசயம் அதிசயம் செய்பவரே அதிசயமான எங்கள் தேவனே கிருபை இரக்கம் உள்ளவரே அன்பினால் என்னை அணைப்பவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Vallamai Thaarumae Apishaegam Apishaegam Oorrumae Thuthikkirom Thuthikkirom Devanae Makimaiyaay Makimaiyaay Vaarumae -2 Saernthu Paatuvom Karanggalai Thattuvom Yesu Raajaavai Kontaatuvom -2 Arpudham Arpudham Seypavarae Arpudham Seyyum Yesu Raajanae Vitudhalai Vitudhalai Tharubavarae Vituvikkum Valla Yesu Raajanae -2 Parisuttham Parisutthamaakkum Parisutthamaakkum Nalla Maeypparae Sugatthai Palatthai Tharubavarae Sugamaay Maarrum Enggal Raajanae -2 Athisayam Athisayam Seypavarae Athisayamaana Enggal Devanae Kirupai Irakkam Ullavarae Anpinaal Ennai Anaippavarae -2