பாடல் #39449
இயேசு நல்ல மேய்ப்பன்
🔤 Yesu Nalla Maeyppan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நல்ல மேய்ப்பன் எனக்கு இன்றே கவலை எதற்கு -2 பசும் புல் வெளிக்கு ஜீவத்தண்ணீர் நதிகு -2 நடத்திச் செல்லும் நல்ல துணை அவரே நமக்கு -2 மரண இருளின் பள்ளத்தாக்கு ஆயினும் வழிநடக்கும் பாதையிலே நேரிரும்-2 கரம் பிடித்தாரே காத்துக் கொள்வாரே -2 உபத்திரவங்கள் வியாகுலங்கள் பெருகுமே ஒருவேளை பட்டயம் தான் சேருமோ -2 அன்புகூர்ந்தாரே ஜெயம் தருவாரே -2 நானே நல்ல மேய்ப்பன் என்று சொன்னவர் நமக்கு முன்னே வழிகாட்டி செல்பவர் -2 பெலன் கொடுப்பாரே உயர்த்திடுவாரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Nalla Maeyppan Enakku Inrae Kavalai Edharku -2 Pasum Pul Velikku Jeevatthanneer Nathiku -2 Natatthich Sellum Nalla Thunai Avarae Namakku -2 Marana Irulin Pallatthaakku Aayinum Vazhinatakkum Paathaiyilae Naerirum-2 Karam Pititthaarae Kaatthuk Kolvaarae -2 Ubatthiravanggal Viyaakulanggal Perukumae Oruvaelai Pattayam Thaan Saerumo -2 Anpukoornthaarae Jeyam Tharuvaarae -2 Naanae Nalla Maeyppan Enru Sonnavar Namakku Munnae Vazhikaatti Selpavar -2 Pelan Kotuppaarae Uyartthituvaarae -2