பாடல் #39448
உன்னத தேவன் உயர்ந்த அடைக்கலமே
🔤 Unnatha Devan Uyarndha Ataikkalamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத தேவன் உயர்ந்த அடைக்கலமே யாக்கோபின் தேவன் எனக்கு ஆதரவே -2 உம் இரட்சிப்பினால் நாங்கள் மகிழ்ந்து உமது நாமத்தில் கொடியேற்றும் -2 தேவனின் நாமம் உயர்ந்த அடைக்கலம் கர்த்தரின் நாமம் எனக்கு புகலிடம் -2 சீயோன் என்றும் ஆதரவே -2 ஆபத்து நாளில் எனக்குத் துணை அவர் இக்கட்டு நாளில் எனக்கு அரண் அவர் -2 ஒத்தாசை அனுப்பும் பர்வதமே என்றென்றுமாய் உம்மை துதித்திடுவேன் -2 தேவனின் நாமம் உயர்ந்த அடைக்கலம் கர்த்தரின் நாமம் எனக்கு புகலிடம் -2 இரட்சிப்பினால் என்னை வழி நடத்தியவர் அபிஷேகம் பண்ணி என்னை இரத்தத்தால் கழுவி விடும் -2 உம் வல்லமை எண்ணில் தந்தருளும் தினம் தினம் பாடி துதித்திடுவேன் -2 தேவனின் நாமம் உயர்ந்த அடைக்கலம் கர்த்தரின் நாமம் எனக்கு புகலிடம் -2 சீயோன் என்றும் ஆதரவே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Devan Uyarndha Ataikkalamae Yaakkopin Devan Enakku Aadharavae -2 Um Iratsippinaal Naanggal Makizhnthu Umathu Naamatthil Kotiyaerrum -2 Devanin Naamam Uyarndha Ataikkalam Karttharin Naamam Enakku Pugalidam -2 Seeyon Enrum Aadharavae -2 Aabatthu Naalil Enakkuth Thunai Avar Ikkattu Naalil Enakku Aran Avar -2 Otthaasai Anuppum Parvathamae Enrenrumaay Ummai Thuthitthituvaen -2 Devanin Naamam Uyarndha Ataikkalam Karttharin Naamam Enakku Pugalidam -2 Iratsippinaal Ennai Vazhi Natatthiyavar Apishaegam Panni Ennai Ratthatthaal Kazhuvi Vitum -2 Um Vallamai Ennil Thandharulum Thinam Thinam Paati Thuthitthituvaen -2 Devanin Naamam Uyarndha Ataikkalam Karttharin Naamam Enakku Pugalidam -2 Seeyon Enrum Aadharavae -2