பாடல் #39447
உம் கால்கள் போகும் பாதையில்
🔤 Um Kaalkal Pokum Paathaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கால்கள் போகும் பாதையில் உம்மோடு கூட வருவேன் உம் கைகள் செய்யும் வேலையில் எப்போதும் கூட இருப்பேன் -2 நீரே எனது கர்த்தர் நீரே கர்த்தாதி கர்த்தர் -2 நீர் என்னை தாங்குவீர் நீர் என்னை ஏந்துவீர் கரம்பிடித்து என்னை நடத்திச் செல்வீர் -2 கல்லான என் மனம் கனியாக மாற என் காயம் ஏற்றது நீரல்லவோ வறண்ட என் வாழ்வில் வளமாக மாற தாகமாய் இருந்தது நீரல்லவோ -2 நீர் என்னை தாங்குவீர் நீர் என்னை ஏந்துவீர் கரம்பிடித்து என்னை நடத்திச் செல்வீர் -2 வெள்ளங்கள் வந்து வாரி போனாலும் உள்ளங்கையில் வரைந்தது நீரல்லவோ எல்லாமே கிழந்து தனியான போதும் கிருபையாய் காத்தது நீரல்லவோ -2 நீர் என்னை தாங்குவீர் நீர் என்னை ஏந்துவீர் கரம்பிடித்து என்னை நடத்திச் செல்வீர் -2 பாதைகள் மறந்து பயணித்தபோது வழிகாட்டி சென்றது நீரல்லவோ உலகிற்கு நற்செய்தி நீர் சொல்லிட பரிஸ் ஒன்றை தந்தது நீரல்லவோ -2 நீர் என்னை தாங்குவீர் நீர் என்னை ஏந்துவீர் கரம்பிடித்து என்னை நடத்திச் செல்வீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
um Kaalkal Pokum Paathaiyil Ummotu Kooda Varuvaen Um Kaigal Seyyum Vaelaiyil Eppothum Kooda Iruppaen -2 Neerae Enathu Kartthar Neerae Kartthaathi Kartthar -2 Neer Ennai Thaangkuveer Neer Ennai Aenthuveer Karampititthu Ennai Natatthich Selveer -2 Kallaana En Manam Kaniyaaga Maara En Kaayam Aertrathu Neerallavo Varanda En Vaazhvil Valamaaga Maara Thaagamaay Irundhathu Neerallavo -2 Neer Ennai Thaangkuveer Neer Ennai Aenthuveer Karampititthu Ennai Natatthich Selveer -2 Vellanggal Vanthu Vaari Ponaalum Ullangkaiyil Varaindhathu Neerallavo Ellaamae Kizhanthu Thaniyaana Pothum Kirupaiyaay Kaatthathu Neerallavo -2 Neer Ennai Thaangkuveer Neer Ennai Aenthuveer Karampititthu Ennai Natatthich Selveer -2 Paathaigal Maranthu Payanitthapothu Vazhikaatti Sendrathu Neerallavo Ulakirku Narseythi Neer Sollida Paris Onrai Thandhathu Neerallavo -2 Neer Ennai Thaangkuveer Neer Ennai Aenthuveer Karampititthu Ennai Natatthich Selveer -2