பாடல் #39446
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைத்தால்
🔤 Unda Veettukku Rendakam Ninaitthaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைத்தால் யூதாஸின் நிலை வருமே மனிதன் தான் வெட்டின குழியில் தானே விழுவானே துரோகம் செய்யாதே மனிதா துரோகம் செய்யாதே -2 1. முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும் அறியாயோ மனிதா-2 உடன் பிறந்தே கொல்லும் வியாதியாய் இருப்பானே மனிதா -2 வினையை விதைத்தாயே நீதான் வினை அறுப்பாயே -2 2. பாம்பு என்று தெரியாமல் பாலை வார்த்தது தவறல்ல ஓ மனிதா -2 பிராணசினேகிதன் என்றே உன்னை நினைத்தேனே மனிதா -2 காலை தூக்கி நாயே உந்தன் குதிகாலை தூக்கிநாயே -2 3. பாசம் என்றும் நேசம் என்றும் வேஷம் போட்டாயே -2 சந்தர்ப்பவாதி உன்னை தேவன் உன்னில் நிறுத்தியே -2 ஜெபிக்கின்றேன் மனிதா உனக்காய் ஜெபிக்கின்றேன் மனிதா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unda Veettukku Rendakam Ninaitthaal Yoothaasin Nilai Varumae Manidhan Thaan Vettina Kuzhiyil Thaanae Vizhuvaanae Thurogam Seyyaathae Manithaa Thurogam Seyyaathae -2 1. Murpakal Seyyum Pirpakal Vilaiyum Ariyaayo Manithaa-2 Udan Piranthae Kollum Viyaathiyaay Iruppaanae Manithaa -2 Vinaiyai Vithaitthaayae Neethaan Vinai Aruppaayae -2 2. Paampu Enru Theriyaamal Paalai Vaartthathu Thavaralla O Manithaa -2 Piraanasinaekidhan Enrae Unnai Ninaitthaenae Manithaa -2 Kaalai Thookki Naayae Undhan Kuthikaalai Thookkinaayae -2 3. Paasam Enrum Naesam Enrum Vaesham Pottaayae -2 Sandharppavaathi Unnai Devan Unnil Nirutthiyae -2 Jepikkinraen Manithaa Unakkaay Jepikkinraen Manithaa -2