பாடல் #39445
உம்மாலே தானே எல்லாமே ஆகும்
🔤 Ummaalae Thaanae Ellaamae Aakum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலே தானே எல்லாமே ஆகும் எல்லாமே தானே உம்மாலே ஆகும் -2 என்னாலும் அல்ல யாராலும் அல்ல உம்மாலே தானே எல்லாமே ஆகும் -2 அநாதி தேவனே அற்புத ராஜனே அன்பின் பிதாவே அதிசய மேய்ப்பரே -2 காண்பவர் நீரே காப்பவர் நீரே கருணையின் தேவா காத்திடுமே வல்லவர் நீரே நல்லவர் நீரே நன்மையால் என்றும் நிறைத்திடுமே மன்னிக்கும் தேவன் மகிமையின் ராஜன் மாறிடா நேசரின் கன்மலையே மன்னித்து வார்த்தையை இரத்தத்தால் கழுவிய பரிசுத்த ஆவியால் நிறைத்திடுமே பாவத்தை மன்னிக்கும் பரமபிதாவே நோய்களை குணமாக்கும் வைத்தியர் நீரே கேட்பவர் கெல்லாம் கொடுத்தவர் நீரே ஜெபத்திற்கு பதிலும் தருபவர் நீரே கேட்பவர் நீரே கொடுப்பவர் நீரே ஜெபத்திற்கு பதிலும் தந்திடுமே தேவாதி தேவன் ராஜாதி ராஜன் உன்னத தேவனின் உயர்ந்தவரே பரலோக ராஜன் பரிசுத்த தேவன் பரமனே உம்மைப் போற்றுகிறோம் பரிசுத்தப்படுத்தி பரவசம் போக்கி பரலோக மகிமை தந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalae Thaanae Ellaamae Aakum Ellaamae Thaanae Ummaalae Aakum -2 Ennaalum Alla Yaaraalum Alla Ummaalae Thaanae Ellaamae Aakum -2 Anaathi Devanae Arpudha Raajanae Anpin Pithaavae Athisaya Maeypparae -2 Kaanpavar Neerae Kaappavar Neerae Karunaiyin Thaevaa Kaatthitumae Vallavar Neerae Nallavar Neerae Nanmaiyaal Enrum Niraitthitumae Mannikkum Devan Makimaiyin Raajan Maaritaa Naesarin Kanmalaiyae Mannitthu Vaartthaiyai Ratthatthaal Kazhuviya Parisuttha Aaviyaal Niraitthitumae Paavatthai Mannikkum Paramapithaavae Noykalai Kunamaakkum Vaitthiyar Neerae Kaetpavar Kellaam Kotutthavar Neerae Jebatthirku Pathilum Tharubavar Neerae Kaetpavar Neerae Kotuppavar Neerae Jebatthirku Pathilum Thanthitumae Thaevaathi Devan Raajaathi Raajan Unnatha Devanin Uyarndhavarae Paraloga Raajan Parisuttha Devan Paramanae Ummaip Porrukirom Parisutthappatutthi Paravasam Pokki Paraloga Makimai Thanthitumae