பாடல் #39443
இரத்தத்தின் சத்தம்
🔤 Ratthatthin Sattham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரத்தத்தின் சத்தம் அது சாத்தானுக்கு சவால் விடும் கெம்பீர சத்தம் (இயேசுவின்) -2 ஓடுவான் சாத்தானும் ஓடுவான் இயேசுவின் பெயரை கேட்டால் ஓடுவான் நடுங்குவான் சாத்தானும் நடுங்குவான் இயேசுவின் இரத்தத்தின் சத்தம் கேட்டால் நடுங்குவான் பயப்படாதே மகனே (மகளே) பயப்படாதே பயந்து வாழாதே இனியும் பயந்து வாழாதே -2 வியாதி வறுமை வேதனைகள் மறைந்துபோகும் உன் வாழ்க்கையிலே சமாதானம் உதயமாகும் -2 தோற்றுப்போன சாத்தான் உன்னை என்ன செய்ய முடியும் -2 அது ஏசுவின் இரத்தத்திற்கு பயந்து ஓடும் -2 ஜாதி மத பேதங்கள் ஒன்றுமில்லை அவர் இரத்தத்தாலே மீட்புபெற விலையும் இல்லை -2 கோடி கோடி மக்களுக்காய் மரித்த தேவன் -2 இன்றும் கண்ணீரோடு அழைக்கின்றாரே அன்பினாலே -2 கவலை கண்ணீர் கஷ்டம் எல்லாம் மறைந்து போகும் உன் ஊழியத்தின் எல்லைகள் பெரியதாகும் -2 ஆண்டவரின் வருகை நாளினிலே -2 நீயும் ஆனந்தமாய் ஆடி பாடி துதிக்கவேண்டும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ratthatthin Sattham Athu Saatthaanukku Savaal Vitum Kempeera Sattham (yesuvin) -2 Otuvaan Saatthaanum Otuvaan Yesuvin Peyarai Kaettaal Otuvaan Natungkuvaan Saatthaanum Natungkuvaan Yesuvin Ratthatthin Sattham Kaettaal Natungkuvaan Payappataathae Makanae (makalae) Payappataathae Payanthu Vaazhaathae Iniyum Payanthu Vaazhaathae -2 Viyaathi Varumai Vaedhanaigal Marainthupokum Un Vaazhkkaiyilae Samaathaanam Udhayamaakum -2 Thorruppona Saatthaan Unnai Enna Seyya Mutiyum -2 Athu Aesuvin Ratthatthirku Payanthu Otum -2 Jaathi Matha Paedhanggal Onrumillai Avar Ratthatthaalae Meetpupera Vilaiyum Illai -2 Koti Koti Makkalukkaay Marittha Devan -2 Inrum Kanneerotu Azhaikkinraarae Anpinaalae -2 Kavalai Kanneer Kashtam Ellaam Marainthu Pokum Un Oozhiyatthin Ellaigal Periyathaakum -2 Aandavarin Varukai Naalinilae -2 Neeyum Aanandhamaay Aati Paati Thuthikkavaentum -2