பாடல் #39442
விண்ணின் மைந்தன் இயேசு
🔤 Vinnin Maindhan Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணின் மைந்தன் இயேசு விண்ணு உலகை விட்டு இன்று நம் உள்ளில் வந்துவிட்டார் -2 மனதில் வந்தது மகிழ்ச்சி என் மன்னன் இயேசு தந்தார் மனதை கொள்ளை கொண்டார் என்னை மகனாய் ஏற்றுக் கொண்டார் -2 ஆஹா ஆஹா ஆஹா ஆஹா அல்லேலூயா -4 பாவம் என்னும் இருளைப் போக்கும் ஒளியாய் உலகில் வந்தார் பாவி என்னை மீட்க தம்மை பலியாக தந்தார் -2 சந்தோஷம் சந்தோஷம் அவரில் கண்டேன் -4 என் மேல் வைத்த அன்பை காட்ட தம்மை தாழ்த்தி கொண்டார் அவரில் நிலைத்திருக்க தாயின் கருவில் தெரிந்து கொண்டார் -2 சந்தோஷம் சந்தோஷம் அவரில் கண்டேன் -4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnin Maindhan Yesu Vinnu Ulakai Vittu Inru Nam Ullil Vanthuvittaar -2 Manathil Vandhathu Makizhchsi En Mannan Yesu Thanthaar Manathai Kollai Kontaar Ennai Makanaay Aerruk Kontaar -2 Aahaa Aahaa Aahaa Aahaa Allaelooyaa -4 Paavam Ennum Irulaip Pokkum Oliyaay Ulakil Vanthaar Paavi Ennai Meetka Thammai Paliyaaga Thanthaar -2 Santhosham Santhosham Avaril Kantaen -4 En Mael Vaittha Anpai Kaatta Thammai Thaazhtthi Kontaar Avaril Nilaitthirukka Thaayin Karuvil Therinthu Kontaar -2 Santhosham Santhosham Avaril Kantaen -4