பாடல் #39441
துதிகளின் மத்தியில் வாசம்
🔤 Thuthigalin Matthiyil Vaasam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே ராஜாதி ராஜன் நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2 1) தூய்மையானவரே மென்மையானவரே -2 மேலான தேவன் என்றும் நீரே மகத்துவமானவரே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2 2) வல்லமை உள்ளவரே வாழ்வு தருபவரே -2 என்றென்றும் நீரே நல்லவரே உன்னதமானவரே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2 3) அதிசயமானவரே அற்புதமானவரே -2 தேவாதி தேவன் என்றும் நீரே மாறாத நேசர் நீரே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalin Matthiyil Vaasam Seypavarae Raajaathi Raajan Neerae Kartthaathi Kartthar Neerae -2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae -2 1) Thooymaiyaanavarae Menmaiyaanavarae -2 Maelaana Devan Enrum Neerae Makatthuvamaanavarae -2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae -2 2) Vallamai Ullavarae Vaazhvu Tharubavarae -2 Enrenrum Neerae Nallavarae Unnathamaanavarae -2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae -2 3) Athisayamaanavarae Arpudhamaanavarae -2 Thaevaathi Devan Enrum Neerae Maaraadha Naesar Neerae -2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae -2