பாடல் #39440
மெய்யான திராட்சச்செடி
🔤 Meyyaana Thiraatsachseti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மெய்யான திராட்சச்செடி நீரே உம்மில் கொடியாக படர்ந்திடுவேன் நானே -2 உம் வார்த்தை என்னிலும் என் வாழ்க்கை உம்மிலும் நிலைத்திட பெலன் தாருமே உம்மையே சார்ந்து நான் உண்மையாய் ஜீவிக்க உள்ளத்தில் பெலன் தாருமே -2 கிளைகள் நறுக்கி களைகள் பிடுங்கி என்னை நீர் சுத்தம் பண்ணனும் வசனத்தால் போஷித்து ஆவியால் நிரப்பி செழித்து வளர செய்யணும் -2 கனிகளை தேடி தோட்டத்து எஜமான் வருகின்ற அந்நாளிலே மிகுந்த பலன் கண்டு என்னில் மகிழுந்து அணைத்து முத்தம் செய்யணும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meyyaana Thiraatsachseti Neerae Ummil Kotiyaaga Patarnthituvaen Naanae -2 Um Vaartthai Ennilum En Vaazhkkai Ummilum Nilaitthida Pelan Thaarumae Ummaiyae Saarnthu Naan Unmaiyaay Jeevikka Ullatthil Pelan Thaarumae -2 Kilaigal Narukki Kalaigal Pitungki Ennai Neer Suttham Pannanum Vasanatthaal Poshitthu Aaviyaal Nirappi Sezhitthu Valara Seyyanum -2 Kanigalai Thaeti Thottatthu Ejamaan Varukindra Annaalilae Mikundha Palan Kantu Ennil Makizhunthu Anaitthu Muttham Seyyanum -2