பாடல் #3944
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
🔤 Vaazhnaalellaam Kalikoornthu Makizhumbati
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2) நல்லவரே வல்லவரே நன்றி ஐயா நாள் முழுதும் உலகமும் பூமியும் தோன்று முன்னே என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2) நல்லவரே வல்லவரே... துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு ஈடாக என்னை மகிழச் செய்யும் (2) நல்லவரே வல்லவரே... அற்புத செயல்கள் காணச் செய்யும் மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும் செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் நாட்களை எண்ணும் அறிவைத் தாரும் ஞானம் நிறைந்த இதயம் தாரும் ஆயுள் நாட்கள் எழுபது தான் வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான் ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில் கடந்து போன ஓர் நாள் போல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhnaalellaam Kalikoornthu Makizhumbati Thirupthiyaakkum Um Kirupaiyinaal Kaalaithorum Kalikoornthu Makizhumbati Thirupthiyaakkum Um Kirupaiyinaal Pugalidam Neerae Poomiyilae Ataikkalam Neerae Thalaimurai Thorum (2) Nallavarae Vallavarae Nanri Aiyaa Naal Muzhuthum Ulakamum Poomiyum Thonru Munnae Enrenrum Irukkindra En Theyvamae (2) Nallavarae Vallavarae... Thunbatthaik Kanda Naatkalukku Eetaaga Ennai Makizhach Seyyum (2) Nallavarae Vallavarae... Arpudha Seyalkal Kaanach Seyyum Makimai Maatsimai Vilanggach Seyyum Seyyum Seyalkalai Semmaip Patutthum Seyalkal Anaitthilum Verri Thaarum Naatkalai Ennum Arivaith Thaarum Njaanam Niraindha Idhayam Thaarum Aayul Naatkal Ezhubathu Thaan Valimai Mikunthorkku Enpathu Thaan Aayiram Aantugal Um Paarvaiyil Katanthu Pona Or Naal Pola