பாடல் #39438
ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்
🔤 Aaseervathikkum Devan Unnai Aaseervathippaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் பெருமை படுத்துவார் உன் பெயரை பெருமை படுத்துவார் -2 ஆசீர்வாதமாய் இருப்பாய் நீ ஆசீர்வாதமாய் -2 ஆண்டவருக்கு கீழ்படிந்தால் ஆசீர்வாதமாய் இருப்பாய் -2 கீழ்ப்படிந்த ஆபிரகாம் ஏழு ஆசீர்வாதங்கள் -2 பெற்றான் மன மகிழ்ந்தான் பெரிய ஜாதி ஆனான்-2 வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா வல்லவர் -2 வாக்கை நிறைவேற்றி பெருக செய்வாரே -2 கர்த்தருக்கு பயப்பட்டால் நிச்சயம் ஆசீர்வாதம் -2 மகிமை கனமும் புகழ்ச்சிகளுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervathikkum Devan Unnai Aaseervathippaar Perumai Patutthuvaar Un Peyarai Perumai Patutthuvaar -2 Aaseervaadhamaay Iruppaay Nee Aaseervaadhamaay -2 Aandavarukku Keezhpatinthaal Aaseervaadhamaay Iruppaay -2 Keezhppatindha Aapirakaam Aezhu Aaseervaadhanggal -2 Perraan Mana Makizhnthaan Periya Jaathi Aanaan-2 Vaakkutthattham Seythavar Vaakkumaaraa Vallavar -2 Vaakkai Niraivaerri Peruga Seyvaarae -2 Karttharukku Payappattaal Nicchayam Aaseervaadham -2 Makimai Kanamum Pugazhchsigalumae -2