பாடல் #39437
பாலைவனமாய் மாறிப்போன
🔤 Paalaivanamaay Maarippona
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாலைவனமாய் மாறிப்போன மானிட இதயங்களில் பாசம் வீசும் சுவிசேஷ பூக்கள் பூத்திர செய்வோமே -2 தரிசனம் நிறைந்தோரே வாருங்களேன் இரட்சிப்பு விதைகளை தூவுங்கள் வனாந்திரம் வரண்ட நிலம் செழித்து மகிழட்டுமே -2 1. சாரன் ரோஜா மலரட்டும் லீபோனின் மகிமை தோன்றட்டும் கர்த்தரின் மகத்துவம் கண்டு ஆனந்த பாடல் முழங்கட்டுமே -2 பாடல் முழங்கட்டுமே-2 2. குருடரின் கண்கள் திறக்கட்டும் முடவன் மானைப்போல் குதிக்கட்டும் ஆறு அருவி ஓடை ஊற்றுகள் பாய்ந்து ஓடட்டுமே -2 பாய்ந்து ஓடட்டுமே-2 3. மீட்கப்பட்டோர் பாடட்டும் சீயோனை நோக்கி திரும்பட்டும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகும் சந்தோஷம் நிலைத்திருமே -2 சந்தோஷம் நிலைத்திருமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paalaivanamaay Maarippona Maanida Idhayanggalil Paasam Veesum Suvisaesha Pookkal Pootthira Seyvomae -2 Tharisanam Nirainthorae Vaarunggalaen Iratsippu Vithaigalai Thoovunggal Vanaanthiram Varanda Nilam Sezhitthu Makizhattumae -2 1. Saaran Rojaa Malarattum Leeponin Makimai Thondrattum Karttharin Makatthuvam Kantu Aanandha Paadal Muzhanggattumae -2 Paadal Muzhanggattumae-2 2. Kurudarin Kankal Thirakkattum Mudavan Maanaippol Kuthikkattum Aaru Aruvi Otai Oorrugal Paaynthu Odattumae -2 Paaynthu Odattumae-2 3. Meetkappattor Paadattum Seeyonai Nokki Thirumbattum Sanjjalam Thavippum Otippokum Santhosham Nilaitthirumae -2 Santhosham Nilaitthirumae-2