பாடல் #39436
உனக்கு எதிராய் வரும்
🔤 Unakku Ethiraay Varum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கு எதிராய் வரும் ஆயுதம் வாய்க்காமல் போகும் எதிரே -2 நீ கர்த்தரின் பட்சத்தில் இருந்தால் உனக்கெதிரா ய் நிற்பவன் யார்-2 செங்கடலை பிரித்த தேவன் செம்மையான வழியில் நடத்துவார் -2 பொன்னைப் போல் புடமிட்ட பின்னே பொன்னாக விளங்கச் செய்யுவார் -2 அதிசயம் செய்யும் தேவன் அற்புதம் உனக்கு செய்வார் -2 ஆவியின் வரங்களை பெற்றால் அவர் சித்தம் என்னவென்று அறிவாய் -2 வருகிறேன் என்ற தேவன் வருகிறார் உன்னை அழைக்க -2 வருகையில் அவரை நீ சந்திக்க வாஞ்சையாய் இருக்கின்றாயா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakku Ethiraay Varum Aayudham Vaaykkaamal Pokum Ethirae -2 Nee Karttharin Patsatthil Irunthaal Unakkethiraa Y Nirpavan Yaar-2 Senggatalai Pirittha Devan Semmaiyaana Vazhiyil Natatthuvaar -2 Ponnaip Pol Pudamitta Pinnae Ponnaaga Vilanggach Seyyuvaar -2 Athisayam Seyyum Devan Arpudham Unakku Seyvaar -2 Aaviyin Varanggalai Perraal Avar Sittham Ennavenru Arivaay -2 Varukiraen Endra Devan Varukiraar Unnai Azhaikka -2 Varukaiyil Avarai Nee Santhikka Vaanjsaiyaay Irukkinraayaa -2