பாடல் #39435
இனி தீங்கை காணாதிருப்பாய்
🔤 Ini Theengkai Kaanaathiruppaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனி தீங்கை காணாதிருப்பாய் கர்த்தர் உந்தன் நடுவில் உண்டு -2 கலங்காதே திகையாதே-2 உன்னை அழைத்தவர் நடத்திடுவார் -2 கடந்த நாளில் சிந்திய கண்ணீர் இனிமே நீயும் சிந்துவது இல்லை -2 உந்தன் கண்ணீரும் துருதியில் உண்டு -2 அழைத்தவர் உன்னை தேற்றிடுவார் -2 வரண்ட வாழ்க்கை நடந்தது போதும் ஜீவ பாதையில் நடத்திடுவாரே -2 கசந்த வாழ்க்கையும் மகிழ்ந்திடுதே -2 மதுரமாம் இயேசு துணையும் உண்டு -2 துன்பம் தொல்லைகள் உன்னை சூழ்ந்த போதும் அன்பர் இயேசு அரவணைத்தாரே -2 நேச அன்பை உனக்கும் அளித்தார் -2 மார்பினிலே உன்னை அணைத்து விடுவார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ini Theengkai Kaanaathiruppaay Kartthar Undhan Natuvil Untu -2 Kalangkaathae Thikaiyaathae-2 Unnai Azhaitthavar Natatthituvaar -2 Katandha Naalil Sinthiya Kanneer Inimae Neeyum Sinthuvathu Illai -2 Undhan Kanneerum Thuruthiyil Untu -2 Azhaitthavar Unnai Thaerrituvaar -2 Varanda Vaazhkkai Natandhathu Pothum Jeeva Paathaiyil Natatthituvaarae -2 Kasandha Vaazhkkaiyum Makizhnthituthae -2 Mathuramaam Yesu Thunaiyum Untu -2 Thunbam Thollaigal Unnai Soozhndha Pothum Anbar Yesu Aravanaitthaarae -2 Naesa Anpai Unakkum Alitthaar -2 Maarpinilae Unnai Anaitthu Vituvaar -2