பாடல் #39434
சர்வ சிருஷ்டியின் தேவா
🔤 Sarva Sirushtiyin Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சர்வ சிருஷ்டியின் தேவா உம்மை என்று போற்றிடுவேன் மாட்சிமை நிறைந்த என் தேவா உண்மை என்றும் துதித்திடுவேன் -2 உம்மைப் போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை பணிந்திடுவேன் உம்மை ஆராதிப்பேன் -2 1. கரங்களில் அர்ப்பணித்தேன் உம் பாதையில் நான் நடப்பேன் பாதம் ஒன்றே போதும் ஐயா வேறு என்ன வேண்டும் 2. எங்கள் சேனையின் கர்த்தாவே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே யுத்தம் எனக்காய் செய்திடுவீர் சாத்தான் தோற்றேஓட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarva Sirushtiyin Thaevaa Ummai Enru Porrituvaen Maatsimai Niraindha En Thaevaa Unmai Enrum Thuthitthituvaen -2 Ummaip Porruvaen Ummai Vaazhtthuvaen Ummai Paninthituvaen Ummai Aaraathippaen -2 1. Karanggalil Arppanitthaen Um Paathaiyil Naan Natappaen Paadham Onrae Pothum Aiyaa Vaeru Enna Vaentum 2. Enggal Saenaiyin Kartthaavae Neer Parisutthar Parisuttharae Yuttham Enakkaay Seythituveer Saatthaan Thorraeoda