பாடல் #39433
சத்திய ஆவியானவர் பரிசுத்த
🔤 Satthiya Aaviyaanavar Parisuttha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்திய ஆவியானவர் பரிசுத்த ஆவியானவர்-2 கர்த்தரே ஆவியானவர் பக்தரின் துணையாய் நிற்பவர்-2 விடுதலை உண்டு விடுதலை உண்டு இயேசுவின் ஆவியால் விடுதலை உண்டு -2 சத்திய ஆவியானவர் பரிசுத்த ஆவியானவர்-2 கர்த்தரே ஆவியானவர் பக்தரின் துணையாய் நிற்பவர்-2 அற்புதம் உண்டு அற்புதம் உண்டு அதிசய ஆவியால் அற்புதம் உண்டு -2 சத்திய ஆவியானவர் பரிசுத்த ஆவியானவர்-2 கர்த்தரே ஆவியானவர் பக்தரின் துணையாய் நிற்பவர்-2 ஆறுதல் உண்டு ஆறுதல் உண்டு ஆவியானவரால் ஆறுதல் உண்டு -2 சத்திய ஆவியானவர் பரிசுத்த ஆவியானவர்-2 கர்த்தரே ஆவியானவர் பக்தரின் துணையாய் நிற்பவர்-2 ஆனந்தம் உண்டு ஆனந்தம் உண்டு ஆனந்த தைலத்தால் ஆனந்தம் உண்டு-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiya Aaviyaanavar Parisuttha Aaviyaanavar-2 Karttharae Aaviyaanavar Paktharin Thunaiyaay Nirpavar-2 Vitudhalai Untu Vitudhalai Untu Yesuvin Aaviyaal Vitudhalai Untu -2 Satthiya Aaviyaanavar Parisuttha Aaviyaanavar-2 Karttharae Aaviyaanavar Paktharin Thunaiyaay Nirpavar-2 Arpudham Untu Arpudham Untu Athisaya Aaviyaal Arpudham Untu -2 Satthiya Aaviyaanavar Parisuttha Aaviyaanavar-2 Karttharae Aaviyaanavar Paktharin Thunaiyaay Nirpavar-2 Aarudhal Untu Aarudhal Untu Aaviyaanavaraal Aarudhal Untu -2 Satthiya Aaviyaanavar Parisuttha Aaviyaanavar-2 Karttharae Aaviyaanavar Paktharin Thunaiyaay Nirpavar-2 Aanandham Untu Aanandham Untu Aanandha Thailatthaal Aanandham Untu-2