பாடல் #39431
கிறிஸ்துவின் சேனை வீரராய்
🔤 Kiristhuvin Saenai Veeraraay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துவின் சேனை வீரராய் நாம் செல்லும் உலகின் வேகமாய்-2 சொல்லும் தேவனே சாட்சியாய் தேசம் வெல்லுவோம் மாட்சியாய் -2 துடிதுடிக்க கொன்றனரே உதவும் மனிதரையே அவமானம் செய்தனரே துறவி பெண்களையே -2 கிறிஸ்தவ மதம் அதை ஒழித்திட நினைத்திடும் மாய பிசாசை அழித்திடுவேம் விடுவோம் -2 கிறிஸ்து ஒருவரே உலகின் இரட்சகர் என்றே நாமும் முழங்கிடுவோம் மரணம் அதை சாட்சிகளய் மரிக்கும் புனிதர்களே உலகமதை கலக்கிடவே பிறக்கும் மனிதர்களே -2 இந்திய மண்ணில் கிறிஸ்தவம் நிலைக்க நாளும் நாமும் உயர்ந்திடுவோம் -2 பிறப்பது ஒரு முறை இறப்பது ஒருமுறை இயேசுவுக்கே உயிர் வாழ்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhuvin Saenai Veeraraay Naam Sellum Ulakin Vaegamaay-2 Sollum Devanae Saatsiyaay Thaesam Velluvom Maatsiyaay -2 Thutithutikka Kondranarae Udhavum Manidharaiyae Avamaanam Seythanarae Thuravi Penkalaiyae -2 Kiristhava Matham Athai Ozhitthida Ninaitthitum Maaya Pisaasai Azhitthituvaem Vituvom -2 Kiristhu Oruvarae Ulakin Iratsakar Enrae Naamum Muzhangkituvom Maranam Athai Saatsigalay Marikkum Punidharkalae Ulakamathai Kalakkidavae Pirakkum Manidharkalae -2 Inthiya Mannil Kiristhavam Nilaikka Naalum Naamum Uyarnthituvom -2 Pirappathu Oru Murai Irappathu Orumurai Yesuvukkae Uyir Vaazhnthituvom