பாடல் #39430
கர்த்தரை கம்பீரமாய் பாடுங்கள்
🔤 Karttharai Kampeeramaay Paatunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை கம்பீரமாய் பாடுங்கள் மகிழ்ச்சியாய் ஆராதனை செய்யுங்கள் பூமியின் குடிகளே ஆனந்த சத்தத்தோடு கர்த்தரை உயர்த்திடுங்கள் நம்மை மீட்ட ஏசுஇரட்சகர் முடிவுவரை நம்மை பாதுகாப்பார் கரம்பிடித்து நடத்தி செல்வார் மகிமையாய் உயர்த்தி விடுவார் நம்மை மகிமையாய் உயர்த்திடுவார் அல்லேலூயா ஆராதனை -5 1. கர்த்தரே தேவனென்று அறியுங்கள் அவரே நம்மை உண்டாக்கினார் கர்த்தர் நம் தேவன் நாம் அவர் ஜனங்கள் மேய்ச்சலின் ஆடுகள் நாம் -2 2. கர்த்தரை வாசல்களில் துதியோடும் அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து ஒன்றாய் கர்த்தரை துதித்து அவரை ஸ்தோத்திரியுங்கள் -2 3. கர்த்தர் நல்லவர் ருசியுங்கள் கர்த்தரின் கிருபையில் கழிகூறுங்கள் கர்த்தரின் உண்மை தலைமுறைதோறும் நம்மை சூழ்ந்து காக்கும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Kampeeramaay Paatunggal Makizhchsiyaay Aaraadhanai Seyyunggal Poomiyin Kutigalae Aanandha Satthatthotu Karttharai Uyartthitunggal Nammai Meetta Aesuiratsakar Mutivuvarai Nammai Paathukaappaar Karampititthu Natatthi Selvaar Makimaiyaay Uyartthi Vituvaar Nammai Makimaiyaay Uyartthituvaar Allaelooyaa Aaraadhanai -5 1. Karttharae Devanenru Ariyunggal Avarae Nammai Untaakkinaar Kartthar Nam Devan Naam Avar Jananggal Maeycchalin Aatugal Naam -2 2. Karttharai Vaasalkalil Thuthiyotum Avar Pirakaaranggalil Pugazhchsiyotum Piravaesitthu Onraay Karttharai Thuthitthu Avarai Sthotthiriyunggal -2 3. Kartthar Nallavar Rusiyunggal Karttharin Kirupaiyil Kazhikoorunggal Karttharin Unmai Thalaimuraithorum Nammai Soozhnthu Kaakkum -2