பாடல் #39429
என்னோடு இருக்கும் என்
🔤 Ennotu Irukkum En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னோடு இருக்கும் என் ஏசுவே நான் என்றும் சிறுகணுமே நீர் என்னில் உயரணுமே -(3) பிதாவே பிதாவே நான் உமக்காக வாழனுமே -2 நாமம் மகிமைக்காய் பயன்படுத்தும் என்னை ஆட்கொண்டு என்றென்றும் நடத்தும் -2 எத்தனையோ தருணங்களில் என் வாழ்வில் தந்தீரே அத்தனையும் விட்டு தூரம் சென்றேனே -2 நான் விலகி சென்றாலும் என்னை விட்டுக் கொடுக்காத என் அன்பே இனியும் உம்மை விட்டு எங்கே செல்வேன் -(2) உன்னத தேவனே உம்மையே தந்தீரே உண்மையாய் என்னை ஒப்படைக்கிறேன் -(2) யாக்கோபே இஸ்ரவேலாய் மாற்றின தேவனே என்னையும் உம்மை போல மாற்றிடுமே -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennotu Irukkum En Aesuvae Naan Enrum Siruganumae Neer Ennil Uyaranumae -(3) Pithaavae Pithaavae Naan Umakkaaga Vaazhanumae -2 Naamam Makimaikkaay Payanbatutthum Ennai Aatkontu Enrenrum Natatthum -2 Etthanaiyo Tharunanggalil En Vaazhvil Thantheerae Atthanaiyum Vittu Thooram Senraenae -2 Naan Vilaki Senraalum Ennai Vittuk Kotukkaadha En Anpae Iniyum Ummai Vittu Engkae Selvaen -(2) Unnatha Devanae Ummaiyae Thantheerae Unmaiyaay Ennai Oppataikkiraen -(2) Yaakkopae Isravaelaay Maarrina Devanae Ennaiyum Ummai Pola Maarritumae -(2)